facebook ஃபேஸ்புக் மெசஞ்சரில் டார்க் மோட் வசதி நமது நிருபர் ஏப்ரல் 17, 2019 ஃபேஸ்புக் தனது மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை உலகம் முழுக்க அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது.